ஐயோ., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு என்னாச்சு., முகமெல்லாம் இப்படி ஆயிடுச்சே? ரசிகர்கள் ஷாக்!!

0
ஐயோ., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு என்னாச்சு., முகமெல்லாம் இப்படி ஆயிடுச்சே? ரசிகர்கள் ஷாக்!!
ஐயோ., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு என்னாச்சு., முகமெல்லாம் இப்படி ஆயிடுச்சே? ரசிகர்கள் ஷாஐயோ., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு என்னாச்சு., முகமெல்லாம் இப்படி ஆயிடுச்சே? ரசிகர்கள் ஷாக்!!க்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், வெண்பா பாத்திரத்தில் நடித்து வரும் பரீனா, ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஷாக் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் அசத்தி வருபவர் பரீனா. இவர் தன் கணவருடன் இணைந்து விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில்  பங்கேற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே காட்சிகள் நேற்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் பரீனா தன் கணவருடன், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதி குறித்த ஒரு பெர்ஃபார்மன்ஸை செய்தார். அதில் அவர் முகத்தில் ஆசிட் அடிப்பது போன்ற ஒரு காட்சி காட்டப்படும்.

கேன்சரில் 2 முறை தப்பிய இளம் நடிகை.., மாரடைப்பில் உயிரிழந்த சோகம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

இதற்காக அவர், தன் முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துவதற்காக ஒரு ரிஸ்க் எடுத்து, தன் முகத்தை மாற்றி அமைத்துள்ளார். இது குறித்த போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இதற்காக ஆதரவு கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here