அமீர் பாவனியை கேவலப்படுத்திய தாமரை செல்வி – பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வெடித்த கலவரம்!!

0
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வெடித்த கலவரம்

விஜய் டிவியின் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில், கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் தாமரை செல்வி செய்த செயலை ரம்யா கிருஷ்ணன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

நடுவர் பாராட்டு:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, விஜய் டிவியில் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சி 2 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில், அனிதா சம்பத் மற்றும் ஷாரிக்  ஜோடி வெற்றி பெற்றனர். தற்போது, இதன் 2வது சீசன் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பாவ்னி மற்றும் அமீர் இடையேயான ரொமான்ஸ், ரசிகர்களுடைய பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவர்கள் யார்? என போட்டியாளர் சொல்ல வேண்டும் என டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் பங்கேற்ற தாமரை செல்வி, அமீர் மற்றும் பாவ்னி இருவரும் இறுதி சுற்றுக்கு செல்ல தகுதியற்றவர்கள் என தெரிவித்தார்.

இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தாமரையின் இந்த துணிச்சலான முடிவுக்கு நடுவர் ரம்யா கிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த ஜோடிக்கும் தாமரைக்கும் பிரச்சனை இருந்த நிலையில்  பழி தீர்ப்பதற்காக தாமரை இவ்வாறு செய்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here