பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பாக்கியலட்சுமி இனியா – வைரலாகும் Party வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், பாக்கியாவின் மகளாக இனியா பாத்திரத்தில் நடித்து வரும் நேகா தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கோலாகல கொண்டாட்டம்:

விஜய் தொலைக்காட்சியில் தனது சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியான பாக்கியா தனது குடும்பத்தில் எத்தகைய சிக்கல்களை எல்லாம் அனுபவித்து வருகிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம். பாக்கியாவை விட்டு, ராதிகா என்ற பெண்ணை கோபி காதலித்து வரும் செய்தி கோபியின் அப்பாவுக்கு தெரிந்து விட்டதால், குடும்பத்தில் குழப்பம் உருவாகியுள்ளது.

இந்த தொடரில், பாக்கியாவின் மகளாக இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேகா தனது 20 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த பிறந்தநாள் எனக்கு மறக்க முடியாத பிறந்தநாளாக மாறியுள்ளதாக அந்த வீடியோ கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here