பிராவுடன் பொது இடத்தில் குதித்து கும்மாளம் போட்ட பேச்சிலர் பட நாயகி.. முகம் சுளித்த ரசிகர்கள்!!

0

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் குதித்தவர் நடிகை திவ்ய பாரதி. இவர் மாடலிங்கில் பணிபுரியும் போதே ‘Miss Ethnic Face of Madras’, ‘Popular New Face Model’ என பல பட்டங்களை பெற்றவர்.

பின்னர் தான் இவருக்கு ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

மேலும் கவர்ச்சியிலும் அதிக ஆர்வம் உள்ளவர் நடிகை திவ்ய பாரதி. தற்போது ஒரு படி மேலே போய் பீச்சில் அரைகுறை உடையில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here