மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிய அறுவை சிகிச்சை நடிகை – விஜய் டிவி கொடுத்த அரிய வாய்ப்பு!!

0

பிரபல தொகுப்பாளியாக வலம் வரும் முக்கிய பிரபலம் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்த அறுவை சிகிச்சையில் இருந்து வெளிவந்து மீண்டும் தனது பணியில் களமிறங்கியுள்ளார்.

பிரபல தொகுப்பாளினி:

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் கலக்கி கொண்டு வந்தவர் தான் அர்ச்சனா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜீ தமிழில் தனது வேலையை விட்டுவிட்டு வந்தார். பிக் பாஸ் வீட்டில் இவர் வந்ததற்கு பிறகு தான் அனைத்து விஷயமும் மாறியது. இந்நிலையில் தான் அவர் வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டார். மேலும் வெளியே வந்த அவர் பல விமர்சனத்திற்கு ஆளானார். இந்நிலையில் தான் அவருக்கு மண்டை ஓட்டில் ஏற்பட்ட பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். இப்பொழுது முதன்முறையாக விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here