நான் தமிழன்னு எனக்கு தெரியும் – டான் பட சர்ச்சைக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்!!

0
நான் தமிழன்னு எனக்கு தெரியும் - டான் பட சர்ச்சைக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்!!
நான் தமிழன்னு எனக்கு தெரியும் - டான் பட சர்ச்சைக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்!!

தமிழ் திரை உலகில் கொடி கட்டி பறக்கும் நாயகன்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் படம் வெளிவருவதற்கு தயாராக உள்ளது. மேலும் இவர் டான் படத்திலும் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் தற்போது இவருடைய கால்ஷீட் நிரம்பி வலிகிறது.

நான் தமிழன்னு எனக்கு தெரியும் - டான் பட சர்ச்சைக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்!!
நான் தமிழன்னு எனக்கு தெரியும் – டான் பட சர்ச்சைக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்!!

சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் டாக்டர் பட ரிலீஸ் தேதியை தன் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்தார். ஏற்கனவே இப்படம் திரையரங்குகளில் வெளிவருமா அல்லது ஓடிடி தளங்களில் வெளிவருமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் அதை நிவர்த்தி செய்து அக்டோபர் 9 அன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் அறிவித்தார்.

நான் தமிழன்னு எனக்கு தெரியும் - டான் பட சர்ச்சைக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்!!
நான் தமிழன்னு எனக்கு தெரியும் – டான் பட சர்ச்சைக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்!!

ஆனால் இவரது படங்கள் டாக்டர்,டான் என ஆங்கில மொழியில் இருக்கிறதே என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிவகார்த்திகேயன், நான் தமிழன் என்பது எனக்குத் தெரியும், பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடுவதால் இது போன்ற பெயர் வைத்தால் தான் மக்களிடம் போய் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார். இந்த பதில் மூலம் நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here