என்ன தான் செல்லமா இருந்தாலும் இங்கயா உட்கார வைக்கிறது?? ரச்சித்தாவின் ரீல்ஸ் வீடியோவால் அதிர்ந்த இணையதளம்!!!

0
இப்படி இறங்கிட்டீங்களே ரச்சித்தா.. மோசமான உடையில் கடற்கரையில் கவர்ச்சி வீடியோ - உறைந்து நின்ற ரசிகர்கள்!!

விஜய் டிவி சீரியல்களால் வெள்ளித்திரையில் சான்ஸ் கிடைக்கும் அளவுக்கு பரிச்சியமானவர் ரச்சித்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் தன் வீட்டிற்கு புதிதாக வந்த பூனை குட்டியை தனது தோள் மீது வைத்து ஒரு பாடலின் இசை பின்னணியாக வர ரீல்ஸ் செய்து உள்ளார்.

என்ன தான் செல்லமா இருந்தாலும் இங்கயா உட்கார வைக்கிறது?? ரச்சித்தாவின் ரீல்ஸ் வீடியோவால் அதிர்ந்த இணையதளம்!!!
என்ன தான் செல்லமா இருந்தாலும் இங்கயா உட்கார வைக்கிறது?? ரச்சித்தாவின் ரீல்ஸ் வீடியோவால் அதிர்ந்த இணையதளம்!!!

ரச்சித்தா, 2011ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தனது கேரியரை ஆரம்பித்தார். அந்த சீரியலில் உருவத்தாலும், நிறத்தாலும் கேலி செய்யப்பட்டு மனதால் அவதிப்படும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் அதே டிவியில் 3 பாகங்களில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பக்கத்தில் நடித்து சின்னத்திரையில் தனக்கென இடத்தை பிடித்து கொண்டார்.

இதன் மூலம் அவருக்கு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு சீரியல்கள் தான் அதிக அடையாளத்தை கொடுத்தது. இந்நிலையில் இவருக்கு மீண்டும் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதனால் வெள்ளித்திரை மற்றும் சீரியல் என பிஸியாக இருந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here