பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
மீண்டும் இணைந்த அர்ச்சனா:
பிரபல தனியார் டிவியில் தொகுப்பாளராக இருந்து வந்த அர்ச்சனா அண்மையில் விஜய் டிவியில் இணைந்தார். இதையடுத்து அவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தீவிர ஓய்வுக்குப் பிறகு மீண்டு வந்துள்ள இவர் தற்போது மீண்டும் விஜய் டிவிக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் விட்டு சென்ற அதே நிகழ்ச்சியில் மீண்டும் வந்து இணைந்துள்ள இவரின் புகைப்படத்தை அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பகிர்ந்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்