மனச திறந்து காட்டலாம்.., ஆனால் இதெல்லாம் திறந்து கட்டலாமா?? பூனம் பாஜ்வாவின் எல்லை மீறிய புகைப்படங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தற்போது சட்டையை கழற்றி கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

மாடலிங் துறையில் இருந்த பூனம் பாஜ்வா பல முயற்சிகளை எடுத்த பின் அவருக்கு கிடைத்த படம் தான் ‘சேவல்’ திரைப்படம். முந்தைய காலத்தில் பிராமண முறைப்படி விதவைகளுக்கு செய்யும் கொடுமைகளை இந்தப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பர். அதனால் இந்த திரைப்படம் விருதையும் பெற்றது.

அடுத்தடுத்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிகொட்டை போன்ற படங்களிலும் நடித்து வந்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காமல் போக, கிடைக்கும் படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இப்பொழுது முழு நேர கவர்ச்சி நடிகையாக மாறி வரும் இவர் சட்டையை கழட்டி கொடுத்து இருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here