மேலாடை இல்லாமல் கவர்ச்சி ததும்ப புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன் – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா

மாடலிங் துறையில் இருந்து ஐஸ்வர்யா மேனன் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பாக அவர் மலையாளத்தில் நடித்து வந்தவர். அவர் தென்றல் சீரியலில் நடித்தது கூட, பலருக்கும் தெரியாது. இவர் சில வருடங்களுக்கு முன்பாக முகத்தில் சர்ஜரி செய்து கொண்டார்.

இதன் மூலம் ஆள் அடையாளமே தெரியாமல் மொத்தமாக மாறிப்போனார். அப்பொழுது இருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இப்பொழுது இருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இப்பொழுதுதான் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஆனால் லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் பறிபோனது. இருப்பினும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை மறக்காமல் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here