விஜய்க்கு அண்ணனாக களமிறங்கும் 80ஸ் பிளாக்பஸ்டர் நாயகன் – அதிரடியாக வெளியான தளபதி 66 அப்டேட்!!

0
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!
விஜய்யுடன் 5வது முறையாக இணைந்த மெகா காமெடி ஸ்டார் - தெறிக்க விடும் தளபதி66 லேட்டஸ்ட் அப்டேட்!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் அவருக்கு அண்ணனாக 80ஸ்களின் பேமஸ் நடிகரான நடிகர் மோகன் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் ரிலீசான பீஸ்ட் திரைப்படம் தொடர்ந்து, ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, விஜய் தனது 66வது படத்தில் நடிக்க ஆயத்தமானார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியது.

இதையடுத்து, தற்போது இந்த படத்தில் 80ஸ் களின் பிளாக் பஸ்டர் நாயகன் மோகனும் விஜய்க்கு  அண்ணனாக களமிறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்களின் காம்போ முதல் முறையாக இணைய உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here