தன் இரண்டாவது மனைவி மகனுடன் இணைந்த சரத்குமார் – இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் இப்பொழுது பல முயற்சிகளுக்கு பின் தான் கதாநாயகனாக உருவெடுத்தார். நாட்டாமை என்று சொன்னாலே டக்குனு நியாபகத்திற்கு வருவது சரத்குமார் தான்.

திரையுலகில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த சமயத்தில் தான் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார். ஆனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு தான் சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

சாயா-சரத்குமார் தம்பதிகளுக்கு வரலக்ஷ்மி என்ற மகள் உள்ளார் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். மேலும் ராதிகா-சரத்குமாருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது சரத்குமார் தனது இரண்டாவது மனைவியான ராதிகா மற்றும் மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here