பிரமாண்டமாக நடைபெற்ற விஜய் டிவி பிரபலத்தின் திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!!!

0
அப்புறம் என்ன.. சீக்கிரம் கல்யாணத்தை பண்ணுங்க - ஆல்யா, சஞ்சீவை தொடர்ந்து அடுத்த விஜய் டிவி ஜோடி ரெடி!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பிண்ணனி இசையை இணைக்கும் DJ கெளதமின் திருமணத்தில் மா கா பா ஆனந்த், ரியோ ராஜ், புகழ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

DJ கெளதமின் திருமணம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகள் தான். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுமே அடுத்ததடுத்த நிலைக்கு வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். பெரும்பாலும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரபலங்களை தான் நாம் அனைவரும் புகழ்ந்து பேசுகிறோம். அந்த சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு பின்னால் யார் யார் எவ்வளவு வேலை செய்கிறார்கள் என்பதை யோசிக்க மறந்து விடுகிறோம்.

அந்த வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னால் DJ மியூசிக் போட்டு அனைவரையும் கவர்ந்தவர் தான் DJ கெளதம். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் மா கா பா ஆனந்த், ரியோ ராஜ், புகழ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். திருமணத்தின் போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவி பிரபலங்கள் அனைவருமே DJ கெளதமிற்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here