உடம்பில் இத்துனூண்டு துணி போட்டு மறைத்த தர்ஷா குப்தா – ஆடிப்போன இணையதளம்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதற்கு காரணம் அவரது போட்டோஷூட் தான்.

கிளாமரை தூக்கலாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். சின்னத்திரை நடிகையாக இருந்தபோதே அவர் இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார் என்று அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

இப்பொழுது வெள்ளித்திரையில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக சேவை செய்வதிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. மேலும் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here