தனது கணவனை விட்டு பிரியும் ராஜா ராணி அர்ச்சனா – இன்ஸ்டா பதிவால் குழம்பிய ரசிகர்கள்!!

0
தனது கணவனை விட்டு பிரியும் ராஜா ராணி அர்ச்சனா - இன்ஸ்டா பதிவால் குழம்பிய ரசிகர்கள்!!
தனது கணவனை விட்டு பிரியும் ராஜா ராணி அர்ச்சனா - இன்ஸ்டா பதிவால் குழம்பிய ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வரும் விஜே அர்ச்சனா, தனது இன்ஸ்டா பக்கத்தில்  ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 குழம்பிய ரசிகர்கள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரும் சீரியல் ராஜா ராணி 2. இதன் கடந்த சீசன் போலவே, தற்போதைய இந்த சீசனும் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இந்த தொடரில், சந்தியா என்ற பாத்திரத்தில் நாயகியாக நடித்து வரும் ஆலியா மானசா தனது யதார்த்த நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்து வரும் அர்ச்சனா, குறித்த உண்மைகள் சிவகாமிக்கு தெரியவந்துள்ளது.

 

இதனால், குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அர்ச்சனாவுடன், அவரது கணவராக நடித்து வரும், நடிகரும் இணைந்திருப்பதை பார்த்த ரசிகர்கள், இந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here