மக்களுக்கு விஜய் டிவி சொன்ன சூப்பர் அட்வைஸ் – வைரலாகும் வீடியோ!!

0

கொரோனா ஊரடங்கு நாட்டையே உலுக்கி வரும் இந்த நிலையில் தற்போது விஜய் டிவி அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா விழிப்புணர்வு

கொரோனா தொற்று தமிழக மக்களை தற்போது வாட்டி வதைத்து வருகிறது. இந்தியாவில் இந்த கொரோனா தொற்றில் முன்னணி மாநிலமாகவும் தமிழகம் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகவும் உள்ளது. 2020 தான் நாம் அனைவரையும் வச்சு செய்து விட்டது என்று பார்த்தால் 2021 அதை விட கொடுமையாக உள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் நாட்டு மக்களின் நிலை என்னாகுமோ என பீதி ஏற்படுகிறது. மேலும் வேலையில்லாமலும் மக்கள் பாடுபட்டு வருகின்றனர். இப்படி கொரோனாவால் நாடே சீரழிந்து வருகிறது. மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து மக்களை பாதுகாத்து வருகின்றனர். ஆனாலும் இந்த கொரோனா எங்கிருந்து பரவுகிறது என்றே சொல்ல முடியாத சூழலில் உள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இதற்கு விஜய் டிவி சார்பில் விழிப்புணர்வு தரும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் உள்ள அனைத்து கலைஞர்களும் இந்த வீடியோவில் இணைந்துள்ளனர். ஒற்றுமையுடன் கொரோனாவை ஒழிப்போம் என்றும் கூறியுள்ளது விஜய் டிவி. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here