விடுதலையை தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’….,நாளை பாடல் ரிலீஸ்…,

0
விடுதலையை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'....,நாளை பாடல் ரிலீஸ்...,
விடுதலையை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'....,நாளை பாடல் ரிலீஸ்...,

இயக்குனர் வெங்கட கிருஷ்ண யோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. தயாரிப்பாளர் இசக்கி துரை தயாரிக்கும் இந்த படத்திற்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வர தயாராக இருந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. இதற்கிடையில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை’ திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது.

‘இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகி…..,இசைப்புயல் வாழ்த்து….,

இந்த சூழலில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை மே 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக இந்த திரைப்படத்தின் பாடல்கள் நாளை மே 5 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here