சன் டிவியின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்த விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!!

0
சன் டிவியின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்த விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ!!
சன் டிவியின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்த விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ!!

சன் டிவியில் பிரபல சீரியலில் நடித்த முக்கிய நடிகையின் திருமணத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி வாழ்த்து கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவி நடிகை:

சன் டிவியில் நாயகி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. குமரன் மற்றும் விகடன் காம்போவில் இந்த சீரியல் சக்கை போடு போட்டது. ஆனால் லாக்டவுனுக்கு பிறகு சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. கதையும் முழுமையடையாமல் நிறுத்தப்பட்டதால் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். இப்பொழுது ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Pradeepa Muthu (@pradeepa_muthu)

அதில் நாயகனுக்கு தங்கையாக அணு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் பிரதீபா. இவர் அந்த சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார். ஆனால் அந்த சீரியலில் இருந்து இடையிலேயே விலகினார். இப்பொழுது அவர் நீண்ட நாள் காதலனை கரம் பிடித்துள்ளார் பிரதீபா. இவர்களின் திருமணம் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

சன் டிவியின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்த விஜய் சேதுபதி - வைரலாகும் வீடியோ!!
சன் டிவியின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்த விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ!!

மேலும் இவர்களின் திருமணத்திற்கு விஜய் சேதுபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு நன்றி கூறியுள்ளார். வைரலாகும் இந்த ட்ரெண்டிங் வீடியோவை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here