தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்… கண்கலங்க வைத்த வீடியோ!!!

0
தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்... கண்கலங்க வைத்த வீடியோ!!!
தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்... கண்கலங்க வைத்த வீடியோ!!!

விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் புகழ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனது பழைய நினைவுகளை ஷேர் செய்துள்ளார்.

தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்... கண்கலங்க வைத்த வீடியோ!!!
தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்… கண்கலங்க வைத்த வீடியோ!!!

கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் புகழ். எனினும் அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத இவர் தொடர்ந்து தனது முயற்சிகளை செய்து வந்தார். அதன் பின்னர் அவருக்கு அது இது எது என்ற ஷோவில் சிரிச்சா போச்சு குழுவில் இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது.

தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்... கண்கலங்க வைத்த வீடியோ!!!
தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்த குக் வித் கோமாளி புகழ்… கண்கலங்க வைத்த வீடியோ!!!

அதிலும் பெண் வேடமிட்டு ஒரு சில காட்சிகளில் வரும் கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது. எனினும் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை திரை முன் வந்தால் போதும் என்ற நோக்கத்தில் மட்டும் இருந்த அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முழு நகைச்சுவை திறமையையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

பலவித அவமானங்களை சந்தித்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். இதன் மூலம் இவர் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடன் பயணித்த சக்தியுடனான பழைய நினைவுகளை வீடியோ மூலம் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்களை கண்கலங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here