சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் நடிகர்..!
கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த தமிழ் நடிகை..!
இதுபோல் தமிழில் சிறந்த நடிகைக்கான விருது ஆடை படத்தில் நிர்வாணமாக துணிச்சலாக நடித்த அமலாபாலுக்கு வழங்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |