எனக்கு இந்த ஹீரோ தான் வேணும் – 40 வயது நடிகருக்கு அடம்பிடிக்கும் ராசி கன்னா!!

0

நடிகர் விஜய் சேதுபதியுடன் இரண்டு படங்களில் நடித்த ராசி கன்னா மூன்றாவது முறையாக ஒரு இந்தி வெப் சீரிஸில் அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மூன்றாவது முறையாக ஜோடி:

தமிழ் சினிமாவில் மாஸ்டர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அண்மையில் இவர்  நடிப்பில் வெளிவந்த லாபம்,அனபெல் உள்ளிட்ட படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கடைசி விவசாயி என்ற படத்தை ரிலீசுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த நிலையில் இவர் படம் குறித்து அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இவரும் நடிகை ராசி கண்ணாவும்  இணைந்து, இந்தியில் உருவாகும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளனர். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி, இன்று (30 நவம்பர் 2021) பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ராஷி கன்னாவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து தமிழில் சங்கத் தமிழின்,துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் காம்போ மூன்றாவது முறையாக இணைய உள்ளது. மேலும் இந்த வெப் செரிஸுக்கு விஜய் சேதுபதி பெயரை பரிந்துரை செய்ததே ராசி கன்னா தான் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here