டெலிவரிக்கு பிறகு அடையாளம் தெரியாமல் மாறி போன பாரதி கண்ணம்மா வெண்பா – அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெண்பா பல நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் போட்டோ வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெண்பாவின் பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஆறு மாத காலத்திற்கு சேர்ந்து வாழும் படி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகு முக்கிய கட்டங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பேமஸாகியவர் நடிகை பரீனா.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் அண்மையில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து பல நாட்களுக்கு பிறகு தனது போட்டோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here