பாவடை ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த ராசி கன்னா – அப்பப்பா.., என்ன மினுமினுப்பு.., சொக்கிய இளசுகள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள், அடங்கமறு, அரண்மனை 3 போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராசி கன்னா. அதுமட்டுமில்லாமல் இவரது கொழுக் மொலுக்கான உடல் வாகு தான் அனைவரையுமே வெகுவாக ஈர்த்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மனம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படி இருக்க இப்பொழுது இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது கில்மா புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here