என்னது.. இந்த பேமஸ் விஜய் படத்த இயக்குனது நயன்தாராவோட அப்பாவா.. பெரிய ஆளா இருப்பாரு போலயே!!

0

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் உதயா. இதில் விஜய் உடன் சிம்ரன், விவேக், நாசர் என பலர் நடித்திருப்பர். அதே 2004 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் கில்லி, மதுர ஆகிய படங்களை ஓப்பிடுகையில் இப்படம் கொஞ்சம் சுமாராகவே ஹிட் அடித்தது.

தற்போது இப்படத்தை பற்றிய ஒரு சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் இயக்குனர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அழகம் பெருமாள். இவர் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருப்பார்.

இவர் உதயா படம் மட்டும்மில்லாமல் மாதவன் ஜோதிகா நடிப்பில் வெளியான டும் டும் டும், ஸ்ரீகாந்த் மீரா ஜாஸ்மின் நடித்த ஜூட் ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். இவர் யாரென்று அறிந்த ரசிகர்களுக்கு தற்போது இவர் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்த இயக்குனர் என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here