இவன் புருஷன்…, இவனும் ஒரு புருஷன்.., – பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியலை வச்சு செய்த மீம் கிரியேட்டர்ஸ்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலும், ராஜா ராணி சீரியலும் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு சீரியலையும் ஒப்பிட்டு கிண்டலடித்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சீரியல் ட்ரோல்

பாரதி கண்ணம்மா சீரியல் மற்றும் ராஜா ராணி 2 இரண்டும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியலையுமே பிரவீன் பென்னட் தான் இயக்குகிறார். இந்த இரண்டு சீரியலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தை தான் பிடித்திருக்கும்.

ராஜா ராணியில் தனது மனைவியை குடும்பத்தாரிடம் விட்டு கொடுக்காமல் பேசும் சரவணன். பாரதி கண்ணம்மாவில் அடுத்தவர் பேச்சை கேட்டு மனைவியை சந்தேகிக்கும் பாரதி. இப்படி வித்தியாசமான கதையம்சத்துடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இரண்டையும் ஒப்பிட்டு மீம்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here