பைக்கில் வந்து ரசிகர்களிடம் லந்து கொடுத்த விஜய்  – தளபதி இவ்வளவு குறும்புக்காரரா??

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

இளைய தளபதி விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நகைச்சுவையாக செய்த செயல் ஒன்று, தற்போது வீடியோவாக பரவி இணையத்தில் வைரலாகி உள்ளது.

வைரல் வீடியோ:

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வாரிசு என பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு அண்மையில் குழந்தை பிறந்ததையடுத்து ரசிகர்கள் பலரும், வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரசிகர்களிடம் குறும்பாக நடந்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது, இவர் பைக்கில் ஹெல்மெட் அணிந்து கொண்டு, சாலையோரம் நிற்கும் மக்களிடம், நடிகர் விஜய் வீட்டிற்கு போவது எப்படி? என கேட்கிறார். மேலும், அங்கு தான் விஜய் வசித்து வருகிறாரா? என கேட்டவுடன், அங்கிருக்கும் நபர்களும் தெரியவில்லை எனக் கூறி குழம்பிப் போகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி, தளபதி எவ்வளவு குறும்புக்காரராக இருந்துள்ளார் என்று பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here