நீங்க யாரும் பார்த்திராத தளபதி விஜய்யின் அழகிய குடும்பம் – ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மான்ஸ்டர் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் அவரது குடும்பத்தினருடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்:

தமிழ் சினிமாவில் பல வசூல் சாதனையை படைத்தவர் யார் என்றால் அது தளபதி விஜய் என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஒரு படம் நடித்தாலே அந்த படம் கண்டிப்பாக வசூலில் சாதனை புரிந்து விடும் என்பது தற்போது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இவரது நண்பன், கத்தி, துப்பாக்கி, சர்கார், மெர்சல், மாஸ்டர் என்று சொல்லிக்கொண்டே போகலாம் ஆகிய படங்கள் அனைத்தும் வசூலில் பல புதிய சாதனைகளை படைத்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா பகுதியில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகாமாக காணப்பட்டு வருவதால் தளபதி விஜய் கொரோனா பிரச்சனைக்கு பின்பு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டாராம்.

வில்லி கதாபாத்திரத்திலிருந்து ஹீரோயினாக மாறிய வெண்பா – சும்மா பின்னிட்டீங்க போங்க!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தனது குடும்பத்தினருடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய், தனது மனைவி, மகன், மகள், அம்மா, அப்பா ஆகியோருடன் இருக்கிறார். இதுவரை யாரும் கண்டிராத புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளதால் இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here