வாரிசு நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் விஜய் தேவரக்கொண்டா – காதலா இருக்குமோ?? வைரலாகும் புகைப்படம்!!

0
கடைசி நேரத்தில் கால்லை வாரிய விஜய் தேவரகொண்டா.. தலையில் துண்டை போட்ட இயக்குனர்!

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவர்கொண்டா தற்போது காதல் வயப்பட்டுள்ளார். அவர் பிரபல நடிகை ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். தற்போது இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவர்கொண்டா:

தனது சினிமா வாழ்க்கையை ‘நுவ்விலா’ என்னும் திரைப்படம் மூலம் துவக்கினார் விஜய் தேவரகொண்டா. ஆரம்ப காலத்தில் தெலுங்கு சினிமாவிற்குள் மட்டும் பிரபலமான தேவர்கொண்டா, அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். பின்பு விஜய் தேவரகொண்டா புகைப்படத்தை தனது வாட்ஸ் ஆப் டிபி முதல் தங்களது போன் வால்பேப்பர் வரை தமிழக பெண்கள் வைத்து வந்தார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அர்ஜுன் ரெட்டியை தொடர்ந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் தமிழில் சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தொடக்கத்தில் இருந்தே விஜய் தேவரகொண்டாவை பற்றி பல கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமாக இருக்கும். முதலில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் காதலிக்கின்றனர் என்று இணையத்தில் பரவியது. பின்பு இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தனர்.

தமிழ்நாட்டுக்கு மருமகனான கிரிக்கெட் வீரர் பும்ராஹ் – வைரலாகும் திருமண புகைப்படம்!!

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை சாரா அலிகானுடன் விஜய் தேவர்கொண்டா காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை உண்மையாக்கும் வகையில் விஜய் தேவரகொண்டா மற்றும் சாரா அலிகான் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து இரு தரப்பினரிடம் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here