உலகம் முழுவதும் வசூலில் மாஸ் காட்டும்  KGF 2 – தடமே இல்லாமல் போன பீஸ்ட்! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!

0
உலகம் முழுவதும் வசூலில் மாஸ் காட்டும்  KGF 2 - தடமே இல்லாமல் போன பீஸ்ட்! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!
உலகம் முழுவதும் வசூலில் மாஸ் காட்டும்  KGF 2 - தடமே இல்லாமல் போன பீஸ்ட்! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடுத்தடுத்த நாளில் வெளியான பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய 2 படங்களில், கன்னட படமான கேஜிஎப் 2 வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்யயோ யாஷிகா., இப்படி நடுவுல மட்டும் மறைச்சு என்ன பிரயோஜனம்., கவர்ச்சியில் கிறங்கும் ரசிகர்கள்!!

மாஸ் காட்டும் கேஜிஎப் 2:

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அடுத்தடுத்த நாட்களில் வெளியான இரண்டு படங்கள் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2. இந்த, இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களின் படங்களில் பீஸ்ட்  படத்தைவிட கேஜிஎப் 2 அதிக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பீஸ்ட் படத்தின் கதைக்களம், எதிர்பார்த்தபடி அமையாததால், இந்த படம் ஓடவில்லை என பலரும் இயக்குனர் நெல்சன் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் வசூலில் மாஸ் காட்டும்  KGF 2 - தடமே இல்லாமல் போன பீஸ்ட்! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!
உலகம் முழுவதும் வசூலில் மாஸ் காட்டும்  KGF 2 – தடமே இல்லாமல் போன பீஸ்ட்! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!

ஆனால், கன்னட படமான கேஜிஎப் 2, அமர்க்களமான கதைக்களத்துடன் அட்டகாசமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் கேஜிஎப் 2 திரைப்படம் 645 கோடியும், விஜய்யின் பீஸ்ட் படம் 190 கோடியும் வசூல் செய்துள்ளது. இப்படியே போனால், பீஸ்ட் படம் வந்த தடமே இல்லாமல் போய்விடுமோ? என்ற அச்சத்தில் தளபதி ரசிகர்கள் உறைந்துள்ளனர். ஆனால், இதனையும் மீறி விஜய் படம்  வசூலில், சாதனை படைக்கும் என தளபதி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ்அப்:Enewz Tamil வாட்ஸ்அப்

டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் :Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யுடியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் :கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here