இதுதான் கடைசி., ஆண் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசாவின் சமூகவலைத்தள பதிவு – கண்கலங்கும் ரசிகர்கள்!

0
இதுதான் கடைசி., ஆண் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசாவின் சமூகவலைத்தள பதிவு - கண்கலங்கும் ரசிகர்கள்!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் தன் திறமையை நிரூபித்து பரிச்சியம் ஆனவர் நடிகை ஆல்யா மானசா. பின்னர் இவர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தார். அப்பொழுது ஹீரோ சஞ்சீவ் உடன் காதல் வசப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் இவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தைக்கு பிறகு ஆல்யா ராஜா ராணி 2வில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தான் அவருக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது சின்னத்திரையில் நடிப்பதில் இருந்து முழுவதும் விலகியுள்ளார் ஆல்யா.

உலகம் முழுவதும் வசூலில் மாஸ் காட்டும்  KGF 2 – தடமே இல்லாமல் போன பீஸ்ட்! ஆதங்கத்தில் ரசிகர்கள்!!

தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் ராஜா ராணி 2 சீரியலில் கடைசியாக கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இப்பொழுது கூட நீங்களே சந்தியாவாக நடிக்கலாமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here