அதிரடியாக வெளியான விஜய் ஆண்டனியின் ”ஹிட்லர்” பட போஸ்டர்., குஷியில் குதிக்கும் ரசிகர்கள்!!

0
அதிரடியாக வெளியான விஜய் ஆண்டனியின் ''ஹிட்லர்'' பட போஸ்டர்., குஷியில் குதிக்கும் ரசிகர்கள்!!
அதிரடியாக வெளியான விஜய் ஆண்டனியின் ''ஹிட்லர்'' பட போஸ்டர்., குஷியில் குதிக்கும் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருந்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இவர் தனா இயக்கத்தில் ஹிட்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து கௌதம் மேனன், ரியா சுமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் படக்குழு ஹிட்லர் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த போஸ்டரை பார்க்கும் போது இப்படம் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த மகள் மறைவிற்கு பிறகு .., முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் இளைய மகளுடன் தலை காட்டிய விஜய் ஆண்டனி – வீடியோ வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here