என்னது.. நயன்தாரா விக்னேஷ் சிவனை இதற்குத்தான் திருமணம் செய்தாரா – குண்டை போட்ட பிரபலம்!

0
என்னது.. நயன்தாரா விக்னேஷ் சிவனை இதற்குத்தான் திருமணம் செய்தாரா - குண்டை போட்ட பிரபலம்!

கோலிவுட்டில் தற்போது முக்கிய தம்பதிகளாக பார்க்கப்படுபவர்கள் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன். இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதன் ஒளிபரப்பு உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

மேலும் திருமணம் முடிந்த கையோடு இந்த தம்பதி தாய்லாந்திற்கு தங்கள் தேனிலவை கொண்டாட சென்றனர். இந்நிலையில் நானும் ரௌடி தான் படத்தில் நடித்த ராகுல் தாத்தா, விக்னேஷ் சிவன் நயன்தாரா பற்றி வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு ஒரு சாயலில் பிரபுதேவா போல இருக்கிறார் என அவர்களிடமே ராகுல் தாத்தா கூறி உள்ளாராம்.

இதன் மூலம் நயன்தாராவின் மாஜி காதலர் சாயலில் விக்னேஷ் சிவன் இருப்பதால் தான் அவர்கள் காதலித்து திருமணம் செய்தார்கள் என்பது போன்ற கருத்து இணையத்தில் எழுந்துள்ளது. இது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here