ஆத்தாடி.. என்ன ஸ்டைலா இருக்காங்க – ஜிகுஜிகு உடையில் கும்மென போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

0
ஆத்தாடி.. என்ன ஸ்டைலா இருக்காங்க - ஜிகுஜிகு உடையில் கும்மென போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!

மைனா, தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை அமலா பால். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் திருமணம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது.

ஆனால் ஒரு சில கருத்து கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இவரின் விவகாரத்துக்கு பின்னரும் மார்க்கெட் குறையாமல் படங்களில் நடித்து வந்தார். பசங்க 2, ராட்சசன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் ஆடை படம் இவருக்கு பெரியளவில் சறுக்கலை ஏற்படுத்தியது.

இதனால் சினிமாவிற்கு ஒரு சிறிய பிரேக் விட்டு தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கு ஏற்ப இவரின் cadaver படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அவ்வாறு இவரின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here