வாட்ஸ் அப்பில் வந்த திடுக்கிடும் அப்டேட் – இனி நீங்க அனுப்பும் மெசேஜ்களுக்கு வச்சாச்சு ஆப்பு!!  

0
பயனர்களுக்கு செக் வைத்த வாட்ஸ்அப் - இனி இதற்கு வழியே இல்லை., ஷாக்கிங் அப்டேட்!!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் பயனர்கள் பெரிய அளவில் கொண்டாடக்கூடிய மிரட்டல் அப்டேட்டை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய அப்டேட்:

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் வாயிலாக உலகின் எந்த மூலையில் உள்ள எவருக்கும் நம்மால், கோப்புகள், ஆடியோ மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியும். தற்போது, கடந்த சில தினங்களாக இந்த செயலியில் இருந்து பல புதிய அப்டேட்களை பயனர்களுக்கு அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. அண்மையில், நாம் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வதற்கான கால நேரத்தை அதிகபடுத்தியது.

அந்த வகையில், தற்போது வாட்ஸ் அப்பில் உள்ள குரூப்களில் இருக்கும் அட்மின்கள் அந்த குழுவில் உள்ள எந்த ஒரு நபர் அனுப்பிய மெஸேஜையும் டெலிட் செய்யும் அப்டேட்டை அறிவித்துள்ளது. இதுவரை, நாம் அனுப்பிய குறுந்தகவலை நாம் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் அழிக்கும் வசதி பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த அதிகாரம் குரூப் அட்மின்களுக்கும் வழங்க இருப்பது குறிப்பிடத் தகுந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here