விக்னேஷ் சிவனுடன் மிக நெருக்கமாக இருக்கும் நயன்தாரா – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்!!

0

பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் வெளியான ஐயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நயன்தாரா. மலையாள பெண்ணான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

ஆரம்பத்தில் இருந்து பல பிரச்சனைகளை கடந்து வந்ததால் தான் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரே வந்தது. இப்பொழுது நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்த படங்களும் வசூலை பெற்று வருகிறது. இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here