முக்கிய சீரியலுக்கு முடிவு கட்டிய விஜய் டிவி.. என்ன இதுதான் Climax-ஆ – ரசிகர்கள் சோகம்!

0
முக்கிய சீரியலுக்கு முடிவு கட்டிய விஜய் டிவி.. என்ன இதுதான் Climax-ஆ - ரசிகர்கள் சோகம்!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு விஜய் டிவி என்றால் எப்போதும் ஒரு தனி விருப்பம் உண்டு. முன்பு பல ரியாலிட்டி ஷோகளுக்கு முக்கியத்துவம் அளித்த விஜய் டிவி, தற்போது சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

டிடி அக்கா பிரியதர்ஷினி ராட்சத கடல் அலையால் தாக்கப்பட்ட சோகம் – ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பரிதாபம்!!

சில தொடர்கள் வித்தியசமான கதைக்களம் கொண்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து விடுகிறது. அந்த வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 தொடர் நல்ல வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டது.

இதில் நாயகனாக மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளது. அதாவது இந்த தொடரில் Climax-ஆக சரண்யாவின் திருமணம் முடிந்ததும் தொடர் முடிவை அடைந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here