டிடி அக்கா பிரியதர்ஷினி ராட்சத கடல் அலையால் தாக்கப்பட்ட சோகம் – ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட பரிதாபம்!!

0
உடல்நிலை தேறி புதுவித கெட்டப்புடன் ஆளே மாறிய விஜய் டிவி டிடி - மெர்சல் ஆன ரசிகர்கள்!
உள்ளாடை இல்லாமல் படு டைட் ஜாக்கெட்டில் விஜய் டிவி டிடி.. கொஞ்சம் விட்டாலும் கிழிஞ்சுடும் போல!

விஜய் டிவியில் முன்னணி ஆங்கராக இருந்து வரும் டிடியின் அக்கா பிரியதர்ஷினி கடற்கரை பாறை மீது அமர்ந்து போட்டோ எடுக்கும் போது, கடல் அலை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

டிடியின் அக்கா:

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பிரபலங்களுடன் இவர் நடத்திய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி, இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. சமீபகாலமாக, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காத இவர், வெளிநாடு சுற்றுலா பயணங்களில் கவனம் செலுத்தி வருகிறார். டிடியின் உடன் பிறந்த அக்கா பிரியதர்ஷினி குறித்து நாம் அனைவருக்கும் தெரியும்.

நடனத்தின் மீது தனிப் பிரியம் கொண்ட இவர் பரத நாட்டியம், குச்சிப்புடி மற்றும் கதகளி ஆகிய விதவிதமான நடனங்களில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார். இந்நிலையில், பிரியதர்ஷினி கடற்கரை பாறை மீது அமர்ந்து நடன வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, ராட்சத கடல் அலை அவரை கீழே தள்ளி விட்டிருக்கிறது. இந்த சம்பவத்தை ஷூட்டிங் பரிதாபங்கள் எனக்கூறி, வீடியோவாக இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வைரல் வீடியோ இதோ

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here