அப்படி போடு.., இயக்குனரில்  இருந்து நடிகராக அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்? அவரே சொன்ன அந்த பதில்!!

0
அப்படி போடு.., இயக்குனரில்  இருந்து நடிகராக அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்? அவரே சொன்ன அந்த பதில்!!
அப்படி போடு.., இயக்குனரில்  இருந்து நடிகராக அவதாரம் எடுக்கும் வெற்றிமாறன்? அவரே சொன்ன அந்த பதில்!!
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர் பெயரில் வெற்றி இருக்கிறதோ என்பதால் என்னவோ தெரியவில்லை, இவர் எடுத்த எல்லா திரைப்படங்களும் வெற்றி வாகை சூடியது தான். அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் அமீர் மற்றும் வெற்றிமாறன் கலந்து கொண்டனர். அப்போது அமீர் தாம் வெற்றிமாறனை வைத்து படம் எடுக்க ஆசை படுகிறேன் என்று கூறினார். அதற்கு அவர் சினிமாவில் நடிப்பு மற்றும் இயக்குனர் என இரண்டையும் சில பேரால் தான் கையாள முடியும். அது என்னால் முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here