தளபதி 68ல் இந்த பிளாப் நடிகை தான் ஜோடியா? இணையத்தில் வெளியான தகவல்!!

0
தளபதி 68ல் இந்த பிளாப் நடிகை தான் ஜோடியா? இணையத்தில் வெளியான தகவல்!!
தளபதி 68ல் இந்த பிளாப் நடிகை தான் ஜோடியா? இணையத்தில் வெளியான தகவல்!!

தென்னிந்திய சினிமா துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் நடிகர் நாகசைதன்யா நடித்திருக்கும் கஸ்டடி திரைப்படம் இந்த மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து இவர் தளபதியின் 68 வது படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் படி இப்படத்தை ags நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், அரசியலை மையமாக வைத்து இப்படம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் எப்போதும் போல வெங்கட் படத்தில் அவரது தம்பி பிரேம்ஜி நடிப்பது வழக்கம். ஆனால் இப்படத்தில் அவரை நடிக்க வைக்க கூடாது என விஜய் கூறி இருப்பதாகவும் செய்தி பரவி வருகிறது. இந்த நேரத்தில் இப்படத்திற்கான ஹீரோக்களை தேடும் பணியில் வெங்கட் இறங்கியிருக்கிறாராம்.

TET ஆசிரியர்களே., போட்டித் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா?? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

அதாவது இப்படத்தில் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் இதில் ஹீரோயினாக நடிக்க வைக்க 2 முன்னணி ஹீரோயின்களை வெங்கட் தேர்ந்தெடுத்துள்ளாராம். அதன்படி நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்சனை ஏதாவது ஏற்படும் பட்சத்தில் சாய்பல்லவிக்கு இந்த வாய்ப்பு போகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here