TET ஆசிரியர்களே., போட்டித் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா?? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
TET ஆசிரியர்களே., போட்டித் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா?? வெளியான அதிரடி அறிவிப்பு!!!
TET ஆசிரியர்களே., போட்டித் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா?? வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 14,019 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கல்வித்துறை அண்மையில் அறிவித்து இருந்தது. இதற்கு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இந்த போட்டி தேர்வுக்கு எப்படி தயாராவது? என திக்கற்று நிற்கும் பலருக்கும் தலைசிறந்த பயிற்சி நிறுவனமான “ExamsDaily” முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த TET நியமன தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிய சிறப்பு பயிற்சி வகுப்புகளை வழங்க உள்ளனர். ஆர்வமுள்ளவர்களுக்கு குறைந்த கட்டணமாக ரூ.6,000 நிர்ணயித்துள்ளனர். இந்த ஆஃபர் மே 20ம் தேதி வரை மட்டுமே, கூடுதலாக ரூ.3,000 மதிப்புள்ள புக் மெட்டீரியல் முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் 81012 34234 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது வாட்சப் மூலமோ முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here