நீச்சல் உடையில் சரத்குமாரின் மூத்த மகள் – படவாய்ப்புக்கு அடி போடுகிறாரா?? அதுக்குன்னு இப்படியா??

0
நீச்சல் உடையில் சரத்குமாரின் மூத்த மகள் - படவாய்ப்புக்கு அடி போடுகிறாரா?? அதுக்குன்னு இப்படியா??
நீச்சல் உடையில் சரத்குமாரின் மூத்த மகள் - படவாய்ப்புக்கு அடி போடுகிறாரா?? அதுக்குன்னு இப்படியா??

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் வரலக்ஷ்மி நீச்சல் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிஜாப்புக்கு மாநில அரசு விதித்த தடை செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வரலக்ஷ்மி

‘போடா போடி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் நடிகை வரலக்ஷ்மி. முதல் படத்தில் அவருக்கு வெற்றி கிடைத்தாலும் அடுத்தடுத்து அவருக்கு அந்த அளவிற்கு வரவேற்பு இல்லை.

நீச்சல் உடையில் சரத்குமாரின் மூத்த மகள் - படவாய்ப்புக்கு அடி போடுகிறாரா?? அதுக்குன்னு இப்படியா??
நீச்சல் உடையில் சரத்குமாரின் மூத்த மகள் – படவாய்ப்புக்கு அடி போடுகிறாரா?? அதுக்குன்னு இப்படியா??

இதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். வில்லியாகவும் களமிறங்க ஆரம்பித்தார். ‘தாரை தப்பட்டை’ படத்தில் அவரது நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் தான் அவரது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட பட்டது.

நீச்சல்  உடையில் சரத்குமாரின் மூத்த மகள் - படவாய்ப்புக்கு அடி போடுகிறாரா?? அதுக்குன்னு இப்படியா??
நீச்சல் உடையில் சரத்குமாரின் மூத்த மகள் – படவாய்ப்புக்கு அடி போடுகிறாரா?? அதுக்குன்னு இப்படியா??

வரலக்ஷ்மி நடிகர் சரத்குமாரின் மூத்த தாரத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here