மகளோடு செல்பி எடுத்து தன் புகழை பாடிய வனிதா விஜயகுமார்.. பாசிட்டிவ் கமெண்ட் செய்த நெட்டிசன்கள்!!

0
41 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற வனிதா விஜயகுமார் - அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

சமீபகாலமாகவே சர்ச்சை ராணி என்றால் ரசிகர்களின் மனதில் முதலில் தோன்றும் பெயர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டதில் இருந்து தற்போது வரை இவரை பற்றிய சர்ச்சையான பேச்சுக்கள் வந்த வண்ணம் தான் உள்ளது.

சமீபத்தில்கூட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தன் மகளுடன் செல்பி எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாயாக இருப்பது மகிழ்ச்சி என அந்த பதிவிற்கு தலைப்பிட்டு அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அது நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here