என்னடா வசனமே புரியல.. பாஷை புரியாத சாங்கில் பரவசமாய் ரீல்ஸ் செய்த நந்திதா – கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நந்திதாவின் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் அதிக கமெண்டுகளை பெற்று வருகிறது.

புரியாத பாடலில் நந்திதா :

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நந்திதா. தமிழில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்த இவர் ரசிகர்களின் மனதில் இந்தப் படத்தின் வாயிலாக மிகப்பெரிய இடத்தை பிடித்தார். இதையடுத்து அஞ்சல, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பாஷை புரியாத பாடலுக்கு ரீல்ஸ் செய்து ரசிகர்களை பித்துப் பிடிக்க வைத்துள்ளார். இந்த ரீல்ஸ் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here