தமிழ்நாட்டை விட்டு ஓடும் வனிதா – காரணம் இதுதான்!! வறுத்தெடுத்த ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். சோசியல் மீடியாவில் வனிதா பற்றிய பல விஷயங்களே பரபரப்பாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் வனிதா ஒரு நிகழ்ச்சி விஷயமாக சட்டீஸ்கர் செல்வதாக பதிவிட்டுள்ளார். அதில், நீங்கள் திரும்பியே வர வேண்டாம் என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் வனிதா

விஜயகுமாரின் மகளாகிய வனிதா கடந்த சில வருடங்களாகவே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டதே மக்கள் பலரையும் அவருக்கு எதிராக திருப்பியது. தான் பேசுவதை தான் கேட்க வேண்டும் என இருந்த அவரின் திமிர் பலரையும் கோவத்திற்கு ஆளாக்கியது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா யூடுப் சேனலை ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் இவர்களின் பிரேக்கப் விஷயமும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. ஆனாலும் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ரிவியூவை கொடுத்து வருகிறார்.

vanitha vijayakumar and peter paul issue latest

மேலும் பலரும் அவரை கேவலமாக பேசினாலும் எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். பீட்டர் பால் தற்போது எங்கு இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை. வனிதா அவரிடம் போய் கெஞ்சியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் கடுப்பான வனிதா நான் தான் ஒருவரை நிராகரிப்பேன். அவர் யார் என்னை வேண்டாம் என்று சொல்ல?? என்று கண்டபடி பேசி பதிவிட்டிருந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் வனிதா ஒரு நிகழ்ச்சி விஷயமாக சட்டீஸ்கர் செல்ல வேண்டி இருப்பதால் தனது வலப்பக்கத்தில் அதனை பதிவிட்ருந்தார். அதற்கு பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். அதாவது சிலர் அவருக்கு ஆதரவாக நல்லபடியாக சென்று வாருங்கள் என்று கூறினாலும் பலரும் தமிழ்நாட்டு பக்கமே தயவு செஞ்சு வராதீங்க என்று கண்டபடி கமன்ட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here