சொந்த கடையை மிக பிரமாண்டமாக திறந்த வனிதா விஜயகுமார் – பங்கேற்ற முக்கிய விஜய் டிவி நட்சத்திரங்கள்!

0
வனிதா விஜயகுமாரா இது? - ஆளே அடையாளம் தெரியாமல் பொம்மை போல இருக்காரே - ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரையின் ஒரு சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் முதல் தற்போது வரை இவரின் சொந்த குடும்ப பிரச்சனைகள் கூட அடிக்கடி இணையத்தில் பேசுபொருளாகும் ஒன்று.

மேலும் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பங்கேற்று போட்டியாளர்களுடன் சண்டை போட்டு வெளியேறவும் செய்தார். இந்நிலையில் பேஷன் டிசைனிங், ஆடை வடிவமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்து புது பிசினஸ் ஒன்றை துவக்கியுள்ளார் வனிதா.

ரசிகர்களை மிரள வைத்த கமலின் விக்ரம் பட லேட்டஸ்ட் அப்டேட் – இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இதன் கடை திறப்பு விழாவில் சில முக்கிய விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here