வனிதாவால் வீட்டில் முடங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் – ஆறுதலளித்த குடும்பத்தினர்!!

0
lakshmi ramakrishnan

இப்பொழுது எந்த வலைத்தளங்களை திறந்தாலும் அது வனிதா பற்றிய விஷயங்களே பரவிக்கொண்டுள்ளது. இந்நிலையில் வனிதாவிடம் வசவு வாங்கியது என்னவோ லட்சுமி ராமகிருஷ்ணன் தான். இந்நிலையில் அவர் இதனை பற்றி பேட்டியளித்திருந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் 6 மாதங்களுக்கு முன்பு பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டது பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. மேலும் அவர் திருமண விடியோவை வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனை பலரும் கேவலமாகவும் பேசி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் வனிதாவுக்கு சமூக வலைத்தளங்களில் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. வனிதாவும் சும்மா இல்லாமல் பலரையும் கணடபடி பேசி வீடியோ வெளியிட்டார். இது மிகவும் அசிங்கப்பட்டது லட்சுமி ராமகிருஷ்ணன் தான். எலிசபெத் அவர்களுக்காக பேச வர வனிதா அவரை சகட்டு மேனிக்கு பேசினார். மேலும் தகாத வார்த்தைகளிலும் அவரை பேசினார்.

lakshmi ramakrishnan

இதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் பல நேரங்களில் கூறியிருந்தார். தகுதி இல்லாதவங்ககிட்ட பேசுனா நம்ம தகுதி போய்விடும் என்றும் ட்வீட் போட்டிருந்தார். இந்நிலையில் வனிதாவும் லட்சுமி ராமகிருஷ்ணனும் லைவ்வில் பேசி இருந்தனர். வனிதாவை பற்றி ஒரு வார்த்தை பேசியதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனை நானும் இந்தத் சினிமா துறையில் தான் இருக்கேன்.

எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி’ என்று வார்த்தையை விட்டிருந்தார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் மனவேதனை அடைந்தாராம். எப்படி இதில் இருந்து மீண்டு வருவது என்றே தெரியாமல் இருந்தாராம். அவரின் கணவர் மட்டும் அவரின் மகள் தான் இவரை தேற்றி கொண்டுவந்தார்களாம். அதன் பிறகு தான் படங்களை இயக்க தொடங்கினாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here