யார்டா சொன்னா.. எனக்கு கவர்ச்சி வராதுன்னு.. கிளாமரை அள்ளி வீசிய நடிகை வாணி போஜன்!

0
யார்டா சொன்னா.. எனக்கு கவர்ச்சி வராதுன்னு.. கிளாமரை அள்ளி வீசிய நடிகை வாணி போஜன்!

சினிமாவில் ஓரிரண்டு படங்களில் நடித்து விட்டு திடீரென காணாமல் போனவர் தான் வாணி போஜன். இவர் தன் கேரியரின் ஆரம்பத்தில் இவர் நடித்த ஓர் இரவு, அதிகாரம் 79 ஆகிய படங்கள் இவரின் ரசிகர்கள் பலருக்கு கூட அதிகம் தெரிந்து இருக்காது. பின்னர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

தெய்வ மகள், ஆஹா ஆகிய தொடர்களில் நடித்து பேமஸ் ஆனார். இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் வாணியின் கதவைத் தட்டின.அசோக் செல்வனுடன் “Oh my கடவுளே” படத்தில் கூட வாணி நடித்து இருப்பார். தற்போது பரத் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாக கிளாமருக்கு வாணி போஜன் ஆர்வம் காட்டுவது கிடையாது. இந்நிலையில் தொப்புள் தெரிய இளம் வயதில் இவர் ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வாணி போஜன் இவ்வளவு கிளாமர் காட்டுவாங்களா என இவரின் ரசிகர்களையே மிரள வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here