இந்த சின்ன விஷயத்துல கூடவா போட்டி போடுவீங்க – தனுஷுக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

0
கோலிவுட் மற்றும் டோலிவுட் என சினிமா வேலைகளில் பிஸியாக உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ :

தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினியுடன் விவாகரத்துக்கு பின் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அனைத்து திரைகளிலும் முன்னணி நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், தற்போது த கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இயக்குனர் பணிகளில் மிகவும் பிஸியாகிவிட்டார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் அண்மையில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவை தனது ஹாலிவுட் படத்தின் நிகழ்வுக்கு அழைத்துச் சென்றார். இது குறித்த போட்டோக்கள் வைரலாகி வந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினியும்  தன் மகன்களுடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டார்.

அந்த போட்டோவில் தன் மகன்களை கட்டியணைத்து, சில நேரங்களில் இவர்களது அன்பு மட்டும் இருந்தால் போதும் என கருத்து பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் தனுஷ் மகன்களுடன் வெளியே போய் போட்டோ போட்ட நீங்களும் போடுறீங்க, இந்த சின்ன விசயத்துல கூட போட்டியா? என பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here