அட.. இது நயன்தாரா இல்லைங்க.. நம்ம வாணி போஜன் – வேற லெவல் Cuteness – வர்ணிக்கும் ரசிகர்கள்!

0
அட நம்ம வாணி போஜனா இது? பாத்தாலே Gare ஆகுதே - திக்குமுக்காடிய இளம் நெஞ்சங்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் நடிகை வாணி போஜன். முதலில் விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய நடிகை வாணி போஜன் பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார்.

அதைத் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு பின்னர் தான் சீரியல் வாய்ப்பு கிடைத்து. மேலும் அப்பொழுது சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவரின் நடிப்புல வெளியான ஒ மை கடவுளே, பொழுது ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான், லாக்கப் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் வாணி போஜன். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here