அந்த பல்ப் வெளிச்சத்துல பளபளன்னு மின்னுறீங்களே .., அனிகா சுரேந்தரின் கியூட் பிக் வைரல்!!

0

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது நாயகியாக உயர்ந்திருப்பவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து அவரின் ரீல் மகள் என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார். குழந்தை நட்சத்திரமாக ரசிக்க வைத்த இவர் இப்பொழுது நாயகியாக மாறி விட்டார்.

anikha

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏனெனில் குழந்தை நட்சத்திரமாக இருந்ததில் இருந்தே அவர் போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இவரது புகைப்படங்களை பார்த்து சிலர் திட்டவும் ஆரம்பித்தனர். இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? என்று பலரும் கமென்ட் செய்தனர்.

ஆனால் எனது ஆடை எனது உரிமை என்று பளிச்சென பதிலளித்து விட்டார். எந்த நெகடிவ் ரிவியூவையும் காது கொடுத்து கேக்காமல் இருந்ததால் தான் அவருக்கு இந்த அளவுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here